சனி, 18 ஜூலை, 2009

சமூக சீரமைப்பு

எல்லோருக்கும் கல்வி

- இந்த திட்டத்தில் ஒரு மூன்று நிமிடங்களுக்குள் தமது பெயரையும் [முடிந்தால்] விலாசத்தையும் ஏதோ இயற்கைக் காட்சி வரைவது போல் வரையத் தெரிந்து கொண்டால் எழுத்தறிவு பெற்றவர் வரிசையில் சேர்(த்)ந்து விடலாம் என்றெண்ணி நம் மானிலம் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது எனக் கூவுகிறோம். உலகம் பற்றிய நம் எண்ணம் மாற வேண்டும். உலக அறிவு என்றால் கின்னஸ் லிம்கா போன்று சாதனைகளைத் தொகுத்தளிக்கும் புத்தகங்களைப் படித்து அது பற்றி அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வது இல்லை.

எப்படி வேறு நாடு

, பரம்பரை, மதம், கலாச்சாரம் என்று மக்கள் வேறு படுகிறார்கள் அவற்றால் அவர்கள் வாழ்க்கை முறை எப்படி மாறுபடுகிறது என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள் தோறும் காண்கிறோம். ஆனால் அவற்றால் நம்மைப் போன்ற சாதாரண மனிதனுக்கு என்ன அல்லது எப்படி உபயோகம்?

நாட்டுக்கு நன்மை செய்ய

... நாகரிகக் கோமாளி வந்தேனய்யா என்று
NSK பாடிக்கொண்டு வந்து விஷயங்களை சொல்வது போல் ஜன ரஞ்சகமாகச் சொல்ல முயற்சி ஒன்று [ஒன்று என்ன நூறு என்ன என்கிறிர்களா] மேற்கொள்வோம். நம்மை விட உயர்ந்த பலர் இருந்திருந்தாலும், இருந்தாலும் கூட, அவர்களுக்கெல்லாம் கிடைத்திராத தொலைத்தொடர்வலை நம்மிடமிருக்கிறது.

20 கருத்துகள்:

  1. "பரம்பரை, மதம், கலாச்சாரம் என்று மக்கள் வேறு படுகிறார்கள் அவற்றால் அவர்கள் வாழ்க்கை முறை எப்படி மாறுபடுகிறது என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள் தோறும் காண்கிறோம். ஆனால் அவற்றால் நம்மைப் போன்ற சதாரண மனிதனுக்கு என்ன அல்லது எப்படி உபயோகம்?"

    மக்கள் அன்றாட வாழ்வில் பலப்பல வேறுபாடுகளுடன் சேர்ந்தே வாழ்கிறார்கள். சாதி, மத, வர்ண வித்யாசங்கள் தெரிவதில்லை. பார்ப்பதுமில்லை. நம் அரசியல்வாதிகள்தான் அது மக்களிடம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..... சமீபத்தில் துக்ளக்கில் N. முருகன் சொன்ன மாதிரி சமத்துவ புரம் அதற்கு ஒரு உதாரணம். .

    சாதாரண மாணவர் விடுதிகளில் மாணவர்கள் ஒன்றாக இருக்கும்போது சாதி வித்யாசங்கள் தெரிவதில்லை....சமத்துவபுரம் என்று Highlight பண்ணும்போது.......

    பதிலளிநீக்கு
  2. சண்டை போடும் இரு பிரிவு மக்களை ஒரே இடத்தில் வைப்பது சண்டையை தூண்டுவதாகத் தான் இருக்கும். அவர்களது மனநிலை மாறாத வரை இந்த சண்டை சச்சரவுகள் ஓய்வதில்லை. அதுவும் நம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய மூத்த குடிகாரர்களுக்கு கோபம் வந்து விட்டால் எதிரியின் அம்மா அக்கா வை கேவலம் செய்து திட்டும் பாரம்பரியம் தலை காட்டி விடும். சிறுமை கண்டு பொங்குவாய் (அல்லது சீறுவாய்?) என்று பாரதி பாடியது இவர்கள் அப்படி சீறாமல் சிறுமியைப் பேணிப பாதுகாத்து வைத்திருந்ததைக் கண்டு மனம் வெதும்பித்தான்

    பதிலளிநீக்கு
  3. Sorry, sirumaiyai has appeared as sirumiyai in my previous comment. read it as sirumaiyai.

    பதிலளிநீக்கு
  4. சிறுமியைப் படித்து நானும் குழம்பிப் போனேன் -
    சிறுமை என்ற விளக்கம் தந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஒரு சந்தேகம்.
    ஏன் இந்த ப்ளோகில் எல்லாரும் அனானியாக பின்னூட்டம் இடுகிறார்கள்??
    இவர்கள் உண்மையாகவே அனானிகள்தானா? இல்லை விளம்பரத்துக்காக ஆ.கு.வே பின்னோட்டம் போடுகிறதா?

    தைரியம் இருந்தால் சொந்தப் பேரில் பின்னூட்டம் போடுங்கப்பா.

    இப்படிக்கு
    உங்களைப் போன்ற இன்னொரு அனானி!

    பதிலளிநீக்கு
  6. Kasu Sobhana said...
    Is Kasu sobhana an a(g)naani?

    illai. avarum indhak koottathil oruvar.

    பதிலளிநீக்கு
  7. pinnoottamE kuri endraal, idho 5 pOdugiren.

    ramesh

    பதிலளிநீக்கு
  8. sh..sh...sh..
    shabbbaaa ippavE kannak kattudhE!

    பதிலளிநீக்கு
  9. ரமேஷ், சுரேஷ், சபேஷ், குமரேஷ் ---
    ஐயோ ஐயோ!
    அந்தக் கால இலங்கை வானொலி
    "நேயர் விருப்பம்" (அதுதானா அந்த நிகழ்ச்சியின் பெயர்?)
    நிகழ்ச்சியில் சொல்லப் படும் பெயர் வரிசை போல இருக்குதே!

    பதிலளிநீக்கு
  10. //அவர்களுக்கெல்லாம் கிடைத்திராத 'தொலைத்தொடர்வலை' நம்மிடமிருக்கிறது.//
    Tholaith thodar valai ..!
    beautiful phrase!

    பதிலளிநீக்கு
  11. 'ஏன் அனானி யாகப் பின்னோட்டம்?' - என்பதை ஆராயும் பொழுது:
    அதற்கு .கூகிள் மெயில் தேவை இல்லை, மேலும் அது சுலபமான,
    சோம்பேறி வேலை என்று தெரிகிறது.
    அதற்கு மேலும் மறைந்திருந்து அம்பு விடுவது ராமாயண
    காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. அதில் உள்ள சௌகரியங்கள்
    எண்ணிலடங்கா!

    பதிலளிநீக்கு
  12. anony option-ai eduthuvittu appuram paarugal ethanai pinootam varugiradhu endru.

    enna oru avasthai, neengal kooda anony-yaga comment poda mudiyaadhu.

    ayyoo..ayyyooo! thamaasu...

    பதிலளிநீக்கு
  13. ஜனரஞ்சகம் எல்லாவற்றிலும் தேவை
    என்பதற்கு ' தற்பொழுது நடை பெறும்
    "பட்டிமன்றங்கள்" ஒரு சிறந்த உதாரணம்.
    அது போன்றே விசுவின் அரட்டை அரங்கம்
    'நீயா நானா' போன்ற நிகழ்ச்சிகளும் சமயத்தில்
    useful ஆக இருக்கின்றன.
    மாலி

    பதிலளிநீக்கு
  14. //Anonymous said...
    appo Ammi?//

    அது என்னங்காணும் அம்மி ஆட்டுக்கல்லு?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!