வியாழன், 13 ஆகஸ்ட், 2009

கிருஷ்ணா, நான் ஒரு பாவியோ?

நன்றி : தினமலர். 13-08-2009.

5 கருத்துகள்:

  1. பன்றிக் காய்ச்சல் காரணமாக முகமூடிகள் விற்பனை அபாரம்.
    முகமூடிகளால் பல இதர நன்மைகளும் உண்டு. மற்றவர் கண்ணில் படாது
    ஒளிபவர்களுக்கு ஒரு நல்ல கருவி. அது போக மேலும் அடிக்கடி புகை பிடிப்பவர்
    நொறுக்குத் தீனி உண்பவர், என்னைப் போல் பல் பெரிதாக இருப்பவர், மீசையை
    சின்னதும் பெரியதுமாக டிரிம் செய்தவர், யாரையும் பார்த்து புன்னகைக்காதவர்
    இப்படி எத்தனையோ பேருக்கும் இது கவசம்.

    பதிலளிநீக்கு
  2. Good points - Mr k_rangan!
    In the published photo,
    the children's eyes convey many meanings and also radiate beauty.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணன் கோபியர், பக்தர் எல்லார் மனதையும் கொள்ளை கொண்டது நாம் அறிந்ததே. கொள்ளை அடிப்பவர் முகமூடி அணிவதும் ஒரு நியாயம் தானே.

    பதிலளிநீக்கு
  4. //கிருஷ்ணன் கோபியர், பக்தர் எல்லார் மனதையும் கொள்ளை கொண்டது நாம் அறிந்ததே. கொள்ளை அடிப்பவர் முகமூடி அணிவதும் ஒரு நியாயம் தானே.//



    கிருஷ்ணன் மட்டும் முகமூடி அணிந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.
    கிருஷ்ணன், அவருடன் சேர்ந்த அனைவருமே திருடர்கள் என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  5. பாவியாகா விட்டால் ஆவியாகி விடுவோமோ என்ற பயம்தான்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!