புதன், 14 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ... 003


அரை நிமிடம் படியுங்கள், இரண்டு நிமிடங்கள் யோசியுங்கள்; உடனே கடைபிடியுங்கள்!
பாடம் மூன்று: உங்க வாய் வழியா உள்ளே போகின்ற உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும், அது உங்க வாய்க்கு ருசியானதாக இருக்க வேண்டும், மனதுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். மெதுவாக, சுவைத்து, அனுபவித்து உண்ணுங்கள். ரொம்ப ரொம்ப முக்கியமானது எது என்றால் " அளவோடு உண்ணுங்கள்" அளவு என்றால் என்ன? இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று உங்கள் மனதில் தோன்றும் போது - ஸ்டாப் - அதுக்கு மேலே ஒரு மில்லி கிராம் கூட வேண்டாம்.  

1 கருத்து:

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!