ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஞாயிறு 249 ::

             
இராசராசசோழன் : "யப்பா... என்ன வெய்யில்? என்ன வெய்யில்? மாமன்னனாய் இருந்தாலென்ன? எனக்கும் தாகம் இருக்கும்தானே? பானைகளில் தண்ணீரும். குளிர்சாதனப்பெட்டியும் அருகில் நான் வைத்திருப்பதில் உங்களுக்கென்ன ஆட்சேபணை? கும்பிடறேன். போய் ஜோலியைப் பாருங்கப்பா..."    
 


     

21 கருத்துகள்:

  1. மன்னரும் மனிதர்தானே:)! இரண்டு படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. குறைந்த பக்ஷம் கூரையாவது இருக்கில்ல! :(

    பதிலளிநீக்கு
  3. மாமன்னனான எனக்கே இந்த கதிஎன்றால்
    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அழைத்துக்கொள்ளும் உங்கள் கதி என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்!
    எந்த சூழ்நிலையையும் சந்திக்க உங்கள் மனதை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  4. மாமன்னனான எனக்கே இந்த கதிஎன்றால்
    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அழைத்துக்கொள்ளும் உங்கள் கதி என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்!
    எந்த சூழ்நிலையையும் சந்திக்க உங்கள் மனதை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  5. அவர் இப்ப இருந்திருந்தா நாட்டு மக்களுக்கு விலையில்லா குளிர்சாதன பெட்டி கொடுத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  6. ஸ்ஸ்ஸ்ஸ்... அபா.. யாராவது குடத்தில இருக்கிற தண்ணிய எடுத்து மன்னர் தலைல ஊத்துங்க....

    பதிலளிநீக்கு
  7. மன்னர் ரொம்ப காய்ந்து போயிருக்கிறார் போல!

    பதிலளிநீக்கு
  8. அவர் தன்னை ராஜராஜசோழன் என்று சொன்னால் நம்பவேண்ர்டுமா?.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அருமை ஸ்ரீராம். குடை மேலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர். பாடல் நினைவுக்கு வருகிறது. கோவிலின் நிலைமை>*(

    பதிலளிநீக்கு
  10. இரண்டு படங்களும் கொள்ளை அழகு அண்ணா....

    கமெண்டும் அருமை...

    பதிலளிநீக்கு
  11. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மன்னர் இருக்குமிடமே குளுகுளு என்று தண்ணீர் குடங்கள் சூழ்ந்து இருக்கிறதே! மன்னர் ஆனாலும், கதிரவனை ஆளமுடியாதே!

    எந்த இடத்தில் எடுத்தீர்கள் ராஜராஜ சோழன் புகைப்படத்தை? கோவில் எந்த ஊர் கோவில்?

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. ரஞ்சனி மேடம்... இடம் தாராசுரம். இந்தச் சிலையும், இன்னும் பின்னமான பல சிலை வடிவங்களும் இருக்குமிடம் தொல்லியல் துறையால் கதவு வைத்து பாதுகாக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  14. மன்னரே தண்ணீர் கஷ்டத்தில் இருக்கிறாரோ? இவ்வளவு குடம் வைத்திருக்கிறாரே. ஒருவேளை தண்ணி டாங்கர் வரும் நேரமோ?

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  15. உள்ளே சென்று வெளியே வரும் போது கால் கொப்பளித்துவிடுகின்றது.

    பதிலளிநீக்கு
  16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  17. ஒரு இனிய பெருமழை காலத்தில் இந்த தாராசுரம் திருக்கோயிலுக்கு
    நாங்கள் சென்றிருந்தோம். அன்று கோயிலே மழை நீரில் மூழ்கி இருந்தது.
    தங்களது புகைப்படங்கள் அருமை. தங்களுக்கு எனது இனிய தமிழ்
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல படங்கள்....

    மன்னரே தண்ணீர் பிடிக்க குடங்களுடன் காத்திருக்கிறாரோ!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!