செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சொல்லாதே யாரும் கேட்டால் 2/7



                                                 சொல்லாதே யாரும் கேட்டால்    2/7
            
  

இரண்டாவதுச் சுற்று வரும்பொழுது சந்தேகமாக அவர் இருந்த திக்கில் பார்த்தேன்.

மீண்டும் புன்னகை.

'எனக்குப் பின் பக்கத்தில் யாராவது வருகின்றார்களா?' என்று திரும்பிப் பார்த்தேன்.

யாரும் இல்லை.

அப்போ, என்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கின்றார் போலிருக்கு.

எதற்கும் இருக்கட்டும் என்று பதில் புன்னகை ஒன்றை வீசிவிட்டு நடைப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

(தொடரும்)  

8 கருத்துகள்:

  1. அவர் முகமே சிரிச்ச முகமா இருக்கப் போறது! ஏமாந்துடாதீங்க!

    பதிலளிநீக்கு
  2. Smile is always contagious.

    I had a similar experience. He smiled at me as I crossed him, as I gazed him too. First I brushed it aside feeling that it could be a wild imagination. The next round, again He smiled and I was aghast. I could not relieve myself from his gaze , eyes and lips, as I continued my journey around, when I was reliving the pervasive fragrant smile.
    In my next meet, I did not, but my head turned around him, fixed my eyes with His, and I was literally floored by His Smile.

    He was Rama, His Highness, Kothandarama of Vaduvoor.

    subbu thatha.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. புன்சிரிப்பை உதிர்த்து நடைப்பயணத்தைத் தொடர்ந்தது போல் நாங்களும் இப்போது உங்களைப் பார்த்து புன் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு...இல்லை உதிர்க்கவில்லை....சிரித்துவிட்டு உங்களைத் தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!