புதன், 23 ஆகஸ்ட், 2017

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :கோபம் பாபம் பழி - நெல்லைத்தமிழன் - சீதை 17




     சீதா ராமன் மன்னிப்பு தொடரில் நண்பர் நெல்லைத்தமிழனின் படைப்பு இந்த வாரம்.  ஒரு விசேஷம்...  தான் எழுதிய கதைக்கு தானே படமும் வரைந்து அனுப்பியிருக்கிறார்.



செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பாக்கியம் - துரை செல்வராஜூ



     இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் தஞ்சையம்பதி தளத்தின் திரு துரை செல்வராஜூ அவர்களின் கதை இடம் பெறுகிறது..


வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

வெள்ளி வீடியோ 170811 :: ஓவியாவின் இரண்டு பாடல்கள்



     தமிழகம் முழுவதும் பிக் பாஸ், ஓவியா அலை -  எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் - வீசிக் கொண்டிருக்கிறது.    

புதன், 9 ஆகஸ்ட், 2017

புதன் புதிர் 170809



சென்ற வாரப் புதர் சாரி புதிர் பதில்கள் இவை: 

முதல் கேள்விக்குச் சரியான விடை, பொன்சந்தர் கூறியிருக்கிறார். எண்களை ஆங்கிலத்தில் எழுதினால், எவ்வளவு எழுத்துகளோ அவை சங்கேத வடிவில் எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. 

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: மூணே மூணு வார்த்தை - வேணுகோபாலன் (சேட்டைக்காரன்) சீதை 15




     இந்த வார சீதா -ராமன் மன்னிப்புக் கதையில் இடம்பெறும் படைப்புக்குச் சொந்தக்காரர்   சேட்டைக்காரன் . (வேணுஜி)


    இந்தத் தலைப்பை வைத்து இப்படி ஒரு கதையைப் படைக்க வேணுஜியால் மட்டுமே முடியும்!